News April 25, 2025

ராணிப்பேட்டை பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04172 – 273990 , 04172 – 275209; அரக்கோணம் – 04177 232190; மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அவரச உதவிக்கு 1091. இதனை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.

Similar News

News December 9, 2025

ராணிப்பேட்டை: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் அணுகலாம். (SHARE IT)

News December 9, 2025

ராணிப்பேட்டையில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு!

image

கலவை தாலுகா முள்ளுவாடி கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற டிச.13ஆம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 9, 2025

ராணிப்பேட்டை: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

image

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளையே(டிச.10) கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!