News April 18, 2025
ராணிப்பேட்டை: பில்லி சூனிய பிரெச்சனையா இங்கு போங்க

ராணிப்பேட்டை அருகே வேலூர், சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோயில் இது. இங்கு ஒரு “கடிகை நேரம், ஒரு நாழிகை 4 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் கிட்டிடும், பெருமை உடையது. பில்லி சூனியத்தை அடியோடு எடுக்கும் சிறப்பை பெற்றுள்ளது, பில்லி சூனியத்தால் அவதிப்படும் நபர்களுக்கு பகிரவும்.
Similar News
News November 18, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து ஈடுபடும் காவலர் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் இன்று (நவ.17) இரவு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் சிறப்பு ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலைகளுக்காக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை: இளைஞர்களுக்கு பாய்ந்த குண்டர் சட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை நடத்திய நடவடிக்கையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட இரு இளைஞர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (நவ.17) தடுப்பு காவலுக்கு அனுப்பப்பட்டனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.