News August 4, 2024
ராணிப்பேட்டை நண்பர்களே.. நட்புனா என்னானு தெரியுமா?

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
Similar News
News September 15, 2025
திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம்,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யாதேவி,நேர்முக உதவியாளர் பொது ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
ராணிப்பேட்டை : BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

ராணிப்பேட்டை பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும் – ரயில்வே வேலை

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி: பட்டப்படிப்பு
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க இங்கு <