News March 29, 2024
ராணிப்பேட்டை: தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க..!

தேர்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரடியாகவும், கைப்பேசி வாயிலாகவும் புகாா் தெரிவிக்கலாம். பொது பார்வையாளர்கள் சுனில்குமாா் – 93639 73902, சத்யத்ஜித் நாயக் – 74183 42803, செலவின பாா்வையாளா்கள் சிவசங்கா்யாதவ் – 93639 81375, மேவாராம் ஓலா – 93639 84150 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
சோளிங்கர் வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு!

ராணிப்பேட்டை: சோளிங்கரில் உள்ள SBI வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு செய்த வாலாஜாவைச் சேர்த்த குரு ராகவன்(28) என்பவர் கைது செய்யப்பட்டார். வங்கியில் அசோசியேட் பிறருக்காக பணிபுரிந்து வந்த குரு ராகவன் கடந்த ஒன்றை ஆண்டுகளாக வங்கி பராமரிப்பு செலவினை, நிதி உட்பட பல்வேறு முறைகேடு ஈடுபட்டுள்ளதை கண்டறிந்து கிளை மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
News November 25, 2025
ராணிப்பேட்டை: சூப்பர் சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்தியன் போஸ்ட் ஆபிஸ் பேய்மெண்ட் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 309 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விண்ணப்பிக்க <
News November 25, 2025
ராணிப்பேட்டை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

ராணிப்பேட்டை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <


