News March 19, 2024
ராணிப்பேட்டை எஸ்.பி முக்கிய அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் மதுவிலக்கு சம்மந்தமாக புகார்களை தெரிவிக்க இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல்
காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண் 93638 68465-ஐ
தொடர்பு கொண்டும்/Whatsapp மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
ஆற்காடு அருகே 2 இளைஞர்கள் துடிதுடித்து பலி!

ஆற்காடு – மேல்விஷாரம் சாலையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்த விபத்தில் அமீன் பாஷா மற்றும் ஏஜாஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளான சாதிக் பாஷா மற்றும் இம்தியாஸ் ஆகியோரின் உறவினர்கள் ஆவர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!