News September 12, 2024
ராணிப்பேட்டை அமமுக தொண்டர்களுக்கு அழைப்பு

ராணிப்பேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகிற 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணா 116-வது பிறந்த நாளை முன்னிட்டு காலை 9 மணி அளவில் சோளிங்கரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் என்.ஜூ. பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ள நிலையில் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 27, 2025
ராணிப்பேட்டை: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04172-299200) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
ராணிப்பேட்டை: 2026-ஐ வேலையுடன் தொடங்க CLICK NOW!

ராணிப்பேட்டை மக்களே., வருகிற 2026-ஐ வேலையுடன் தொடங்கனுமா..? அல்லது புதிய வேலைக்கு செல்லனுமா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! அரசு சார்பாக இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது ஜன.2 2026 முதல் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் உதவித் தொகை மற்றும் வேலை வாய்ப்பும் வழங்கப்படும். விண்ணப்பிக்க <
News December 27, 2025
ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


