News May 7, 2025
ராணிப்பேட்டையில் தீராத பிரச்னைகளை தீர்க்க வழி இங்கே

ராணிப்பேட்டை அருகே காவேரிபாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில் சுமார் 700ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தினந்தோறும் 108அல்லது 1008தடவை பக்திஸ்ரத்தையுடன் சொல்லி பூஜித்து வருபவர்களுக்கு துன்பங்கள் அகன்று நன்மைகள் பெருகும். இந்த கோயிலில் தரிசித்தால் தீராமல் இருக்கும் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. பிரச்னைகள் அதிகமாய் இருக்கும் நண்பர்களுக்கு இதை பகிரவும்.
Similar News
News October 17, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி நாளை அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் <
News October 16, 2025
சைபர் குற்றச்செயல்களுக்கு எச்சரிக்கை செய்த காவல்துறை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு சைபர் குற்றச்செயல்களை தவிர்க்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியப்படாத தொலைபேசி அழைப்புகள், செய்திகள் அல்லது இணைய தளங்களின் வழியாக பணம் கோரும் நபர்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டது. ஏதேனும் சந்தேகமான செயல்கள் ஏற்பட்டால் உடனே 1930 என்ற எண்னில் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


