News April 26, 2025

ராணிப்பேட்டையில் குழந்தை வரம் தரும் சிவன் கோயில்

image

ராணிப்பேட்டை ஓச்சேரியில் சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பொதுவாக காமாட்சி அம்மனை நாம் அமர்ந்த கோலத்தில் தரிசித்து இருப்போம், ஆனால் இந்த கோயிலில் தாமரை மலரில் நின்று காட்சி தருகிறார் . குழந்தை வரனுக்காக காத்திருப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வேண்டினாள் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை செல்வத்துக்காக காத்திருப்பவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Similar News

News December 10, 2025

ராணிப்பேட்டை: பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது!

image

அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு(39) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமறிமுகமானார். இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறிய கணேஷ் பாபு, அப்பெண்ணிற்கு 10 ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தக்கோலம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் கணேஷ் பாபு கைது செய்யப்பட்டார்.

News December 10, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச-10) காலை வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!