News April 21, 2025
ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
Similar News
News December 25, 2025
ராணிப்பேட்டை வாக்காளர்களுக்கு ஆட்சியரின் அறிவிப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய டிசம்பர் 27 மற்றும் 28 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1247 வாக்குச்சாவடி மையங்களிலும் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தகுதியான அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு தங்களது பெயர்களை சேர்க்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டைக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த..!

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, இன்று(டிச.25) பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிடப்பட்டது. விழாக்கால சாண்டா கிளாஸ் உருவம் & வண்ண அலங்காரங்களுடன் தயாரிக்கப்பட்ட இந்த வாழ்த்து பதிவு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் மக்களிடையே அமைதி, ஒற்றுமை & மகிழ்ச்சியை பேண வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!