News April 7, 2025

ராணிப்பேட்டையில் அங்கன்வாடி காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 164 அங்கன்வாடி பணியாளர், 3 குறுஅங்கன்வாடி பணியாளர், 155 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்படுகிறது என் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை இந்த <>இணையத்தில் <<>>பதிவிறக்கம் செய்யலாம். ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 15, 2025

ராணிப்பேட்டையில் ஆற்றில் விழுந்து பலி!

image

ராணிப்பேட்டை: மாங்காட்டுசேரி, அருந்ததி பாளையத்தைச் சேர்ந்தவர் குப்பன்(80). இவர் கடந்த டிச.4ஆம் தேதி வீட்டை விட்டு காணாமல் போனார். இந்நிலையில், அவரது உறவினர்கள் தக்கோலம் போலீசில் புகார் கொடுத்து தேடி வந்தனர். இன்று(டிச.14) எஸ்.என் கண்டிகை ஆற்றில் முதியவர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் இறந்து கிடந்தது குப்பன் என்பது தெரியவந்தது.

News December 15, 2025

ராணிப்பேட்டை: வாலிபர் துடிதுடித்து பலி!

image

நெல்வாய் கிராமம், சின்ன தென்னலையைச் சேர்ந்தவர் சரவணன். இவர், நேற்று)டிச. 14) அசநெல்லிகுப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார் அப்போது டிராக்டரில் சிக்கி படுகாயமடைந்தார் .அருகில் இருந்தவர்கள் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர், ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!