News December 4, 2024
ராணிப்பேட்டைக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்ட செய்தி குறிப்பில் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சென்னை,புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், குமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 7, 2025
ராணிப்பேட்டை: லஞ்சம் பெற்ற காசாளர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களின் அரியர் பணத்தை வழங்குவதற்கு ரூ.5000 லஞ்சம் கேட்ட நகராட்சி காசாளர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினால் அதிரடியாக நேற்று (டிச.6) கைது செய்யப்பட்டார். ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 7, 2025
ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

ராணிப்பேட்டை மாவட்டம், இன்று (06.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்..