News March 25, 2025
ராஜினாமா கடிதம் அளித்த ஊராட்சி மன்ற தலைவர்

காஞ்சிபுரம், குன்றத்தூர் ஒன்றியம் ஆதனுர் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த தமிழமுதன் பதவி வகித்து வந்தார். ஆதனூர் ஊராட்சியில் கொருக்கந்தாங்கள், பள்ளஞ்சேரி, டி.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் ஆட்சியர் நெருக்கடி கொடுப்பதாக கூறி தமிழ் அமுதன் தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
காஞ்சிபுரம்: ஆதார் துறையில் ரூ.20,000 சம்பளம்! APPLY NOW

காஞ்சிபுரம் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <
News January 3, 2026
காஞ்சி: மலிவு விலையில் சொந்த வீடு வாங்க CLICK NOW!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News January 3, 2026
காஞ்சி: 2026-யில் திருமணமாக இங்க போங்க!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., நீண்ட கால திருமணத் தடையா…? கவலை வேண்டாம்! 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நமது மாவட்டத்தில் உள்ள விஜயராகவ பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் திருமணத் தடை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


