News April 26, 2025

ராகு, கேது பெயர்ச்சி: போக வேண்டிய கோயில்

image

புதுகை மாவட்டம், பேரையூரில் உள்ள நாகநாதசாமி கோயிலில் நாகநாதசுவாமி, பிரகதாம்பாள் அருள்பாலிக்கின்றனர். 18 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் பெயர்ச்சியில் இன்று மாலை 4:20 மணிக்கு ராகு கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

Similar News

News April 27, 2025

புதுக்கோட்டை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

image

தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் குறித்த புகார்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-9445000311, ▶வட்ட வழங்கல் அலுவலர் கந்தர்வகோட்டை-9445000315, ▶வட்ட வழங்கல் அலுவலர், திருமயம்-9445000316, ▶வட்ட வழங்கல் அலுவலர், ஆவுடையார்கோவில்-9445000318, ▶வட்ட வழங்கல் அலுவலர், மணமேல்குடி- 9445000320, ▶வட்ட வழங்கல் அலுவலர், விராலிமலை-04339220777. ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

புதுக்கோட்டை சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 345 சமையல் உதவியாளர்களை நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி, விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் ( ஏப்.28) இந்த<> லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

புதுகை விளையாட்டு விடுதிகளில் சேரலாம்: ஆட்சியர்

image

புதுகை மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர் மாணவிகள் விடுதிகளில் தங்கி பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  விளையாட்டு விடுதியில் சேர விருப்பம் உள்ள 7,8,9, மற்றும் 11ஆம் வகுப்பு பயில் மாணவ மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் கடைசி தேதி வருகிற 5-ம் தேதி மாலை 5 மணி ஆகும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!