News August 14, 2024
ரயில் பயணிகள் கவனத்திற்கு

கோவை ரயில்நிலைய அதிகாரிகள் இன்று கூறியதாவது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கபட உள்ளது. இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை போத்தனூர் வழியாக இயங்கும். வருகின்ற 14ம் தேதி மற்றும் 21ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் என்று இன்று தெரிவித்தனர்.
Similar News
News December 18, 2025
BREAKING: கோவைக்கு கடும் நெருக்கடி: CM ஸ்டாலின்

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைவில் களைந்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வரி விதிப்பால் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.