News January 13, 2025
ரயில் திட்டம் ரத்து: அதிமுக போராட்டம் -கடம்பூர் ராஜு

கோவில்பட்டியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, “அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மதுரை-தூத்துக்குடி ரயில் திட்டம் திமுக அரசு கடிதம் கொடுத்த காரணத்தால் கைவிடப்பட்டுள்ளது; இதனை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளாரிடம் ஒப்புதல் பெற்று அதிமுக சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக” அவர் தெரிவித்தார்.
Similar News
News December 8, 2025
தூத்துக்குடி: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே மழை காலத்தில் கரண்ட் இல்லையா?

தூத்துக்குடி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!