News October 23, 2024

ரயில்களில் பட்டாசு எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்

image

பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்ற பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது. தீபாவளி நெருங்கும்போது, வியாபாரிகள் அல்லது பயணிகள் சிலர் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். இதை தவிர்க்க கோரி, ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதுபோல, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

Similar News

News December 23, 2025

சென்னை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 979 வாக்குச்சாவடி மையங்களில், இன்று 23.12.25 முதல் 18.1.26 வரை (பண்டிகை நாட்கள் தவிர) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டு, படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க

News December 23, 2025

சென்னை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News December 23, 2025

சென்னை மாநகராட்சியில் வேலை வேண்டுமா…

image

சென்னை மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவில் உள்ள நர்ஸ், பார்மிஸ்ட், அலுவலக உதவியாளர், லேப் டெக்னீஷியன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 311 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th முதல் எம்பிபிஎஸ் படித்தவர்கள் என பதவிக்கு ஏற்ப தகுதி மாறுபடும். மாதம் ரூ.10,000- 90,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜன.05க்குள் விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!