News December 5, 2024
ரப்பர் விலை மீண்டும் சரிய தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. சரிந்திருந்த ரப்பர் விலை அண்மையில் ஏறத் தொடங்கியது. நேற்று 100 கிலோ ரப்பர் 19 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்து வந்த நிலையில், இன்று திடீரென 100 ரூபாய் குறைந்து 19 ஆயிரத்து 800 ரூபாயாக குறைந்துள்ளது. ரப்பர் விலை உயர்ந்து வந்ததால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகளுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 20, 2025
பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களிடம் சோதனை

கன்னியாகுமரியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முதல் இந்த சோதனை தொடங்கியுள்ளது.