News March 28, 2024
ரத்த சோகையிலிருந்து மீண்ட கா்ப்பிணிக்கு வளைகாப்பு

தஞ்சாவூா் மாவட்டம் கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்ட பூனம் என்ற கா்ப்பிணி பெண்ணுக்கு நேற்று(மார்ச் 27) வளைகாப்பு விழா நடைபெற்றது. கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் மாநகர நல அலுவலா் சுபாஷ் காந்தி தலைமையில், மருத்துவா் கே.மணிமேகலை முன்னிலையில் பூனத்துக்கு வளைகாப்பு நடைபெற்றது.
Similar News
News September 18, 2025
தஞ்சாவூர் மக்களே… தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தஞ்சாவூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க…!
News September 18, 2025
தஞ்சை: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

தஞ்சை மக்களே உடனே இந்த எண்கள் உங்கள் போனில் இருக்கா என்று பாருங்கள்! அவசர காலங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டிய எண்கள் குறித்து பார்க்கலாம்
1.பெண்கள் பாதுகாப்பு – 1091
2.குழந்தைகள் பாதுகாப்பு – 1098
3.பேரிடர் கால உதவி – 1077
4.விபத்து உதவி எண் – 108
5.காவல் கட்டுப்பாட்டு அறை – 100
6.தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News September 18, 2025
தஞ்சையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.