News October 10, 2024
ரத்தன் டாட்டாவுக்கு விழுப்புரம் எம்.பி. இரங்கல்

மறைந்த தொழிலதிபர் ‘ரட்டன் டாட்டாவுக்கு, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “உலகப் புகழ் பெற்ற இந்தியத் தொழிலதிபர் ரட்டன் டாட்டா காலமான செய்தி அறிந்து வருந்தினேன். ஈட்டிய செல்வத்தைப் பூட்டி வைக்காமல் கல்வி, சுகாதாரம் என மக்களுக்காக வாரி வழங்கியவர். அவருக்கு என் அஞ்சலி” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
விழுப்புரம்: டிகிரி போதும் ரூ.35,400 சம்பளம்! APPLY NOW!

விழுப்புரம் மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம், ஜூனியர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 2569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள்<
News December 8, 2025
விழுப்புரம்: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

விழுப்புரம், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் SHARE
News December 8, 2025
விழுப்புரம்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <


