News December 6, 2024
யானை தாக்கி ஆதிவாசி பெண் படுகாயம்

தேவர்சோலை பேரூராட்சி செம்பங்கொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கேத்தி (55). இவர் மண் வயல் கடை வீதியில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நேற்று திரும்பி சென்று கொண்டு இருந்தார். போஸ்பறா சங்கிலி கேட் பகுதி சென்ற போது, புதரிலிருந்து வெளிவந்த யானை தாக்கி காயம் அடைந்தார். உடனே இவர் உதகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Similar News
News December 2, 2025
கோத்தகிரி நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்ட விருது

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது நூலக துறையின் சார்பில், கோத்தகிரி கிளை நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விருதினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார். நூலக ஊழியர்கள் இந்த விருதை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.