News November 23, 2024
மேஜர் முகுந்தன் பற்றி 2014ஆம் ஆண்டே வெளியான புத்தகம்

வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் ஊராட்சியில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியரான ஸ்ரீராம், 2014ஆம் ஆண்டு இந்திய எல்லையில் பணியின்போது வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தன் பற்றி, ‘கண்ணீரும் தித்திக்கின்றதே’ என்ற தலைப்பில் 2014ஆம் ஆண்டில் கவிதை ஒன்றை எழுதினார். அதற்கு அப்போதே பலரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அமரன் படத்தால் மீண்டும் அந்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Similar News
News December 4, 2025
காஞ்சிபுரம்: சென்னை ஐகோர்ட்டில் சூப்பர் வேலை!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டம் படித்த 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 4, 2025
காஞ்சி: EB பிரச்சனையா..? உடனே CALL!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <
News December 4, 2025
காஞ்சி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!


