News April 5, 2025
மெஷின் ஆப்பரேட்டர் வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள டெல்டா சிஎன்சி அப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 18-25 வயதுக்குட்பட்டவர்கள் டிப்ளமா கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். இப்பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News December 12, 2025
கிருஷ்ணகிரி: டூவீலர் கம்பத்தில் மோதி 2 பேர் பலி!

ஓசூர் நெசவாளர் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் சரண் இவரும் சென்னையை சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரும் இராயக்கோட்டையில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இருவரும் டூவீலரில் பணி முடிந்து ஓசூரை நோக்கி வந்தபோது, வரகானப்பள்ளி என்ற இடத்தில் இருந்த கம்பத்தின் மீது மோதி சரண் சம்பவ இடத்திலும், தினேஷ் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
News December 12, 2025
ராயக்கோட்டை கிளாமங்கலம் மாநில நெடுஞ்சாலையில் விபத்து

கெலமங்கலம் ராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் இன்று (டிச-11)காலை 7:00 மணி அளவில் வரகானபள்ளிஅருகே தினேஷ் மற்றும் சரண் என்ற இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மாநில நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று சாலை வலைவில் சாலையை கடக்கும் முயன்ற போது இருசக்கர வாகனம் அவர்களின் கண்ட்ரோல் இழந்து சென்டர் மீடியனில் இடித்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் மற்றொருவர் மருத்துவமனையில் இறந்தார் .
News December 12, 2025
கிருஷ்ணகிரி; இரவு ரோந்துப் பணி விவரம்

இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஏதேனும் அசம்பாவிதம் அல்லது உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் ரோந்து அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். அவசர உதவிக்கு உதவி எண் 100-ஐ டயல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


