News April 15, 2025

மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News October 30, 2025

தருமபுரி அருகே பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

image

ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த சரிதா சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார் நேற்று அக்.29 காலை வெளியில் சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ உள்ளே இருந்த 12 பவுன் நகை 250கிராம் வெள்ளி நகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், காவலர்கள் வழக்குப்பதிந்து கைரேகை நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 30, 2025

தருமபுரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News October 30, 2025

தருமபுரி: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

தருமபுரி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <>இங்கு க்ளிக் <<>>செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணு

error: Content is protected !!