News October 24, 2024
மூன்று நாட்கள் டாஸ்மார்க் கடைகள் மூடல்

சிவகங்கை மாவட்டத்தில் அக். 27 மருதுபாண்டியர் நினைவு நாள், அக்-30 தேவர் ஜெயந்தி ஆகிய விழாவினையொட்டி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அக்.26 மாலை 6 முதல் அக்.27 முழுவதும் & அக்.29 மாலை 6 மணி முதல் அக்.30 முழுவதும் மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் தனியார் பார்கள் மூடப்படும்.
Similar News
News November 28, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.