News April 7, 2025

முறையாக Log Out செய்ய அறிவுறுத்தல் 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொது மக்கள் தங்களது வங்கி கணக்குகளை இணையத்தில் வங்கி தளங்களை பயன்படுத்திய பின்னர் முறையாக Log Out செய்து வெளியே வரவும். இல்லையெனில் தரவுகள் திருடப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Similar News

News December 17, 2025

திருப்பத்தூர்: தனிப் பட்டா பெறுவது எப்படி? CLICK

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற <>இங்கு க்ளிக் <<>>செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும். 1)கூட்டு பட்டா, 2)விற்பனை சான்றிதழ், 3)நில வரைபடம், 4)சொத்து வரி ரசீது. மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க

News December 17, 2025

திருப்பத்தூர்: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

image

திருப்பத்தூர் மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 17, 2025

திருப்பத்தூர்: ஆட்டோ டிரைவர் மனைவிக்கு ரூ.1,63,00,000 GST!

image

வாணியம்பாடி, நேதாஜி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது பாஷா, மனைவி சாயிதா. இவர் அப்பகுதி அரசு வங்கிக்கு பணம் எடுக்க சென்ற போது வாங்கி மேலாளர் சாயிதாவின் பெயரில் சென்னையில் நிறுவனம் ஒன்று இயங்கி வருவதாகவும், அதற்கு ரூ.1,63,00,000 GST வரி பாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சாதாரண ஆட்டோ டிரைவர் மனைவிக்கு இத்தனை கோடி வரி வந்தது அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!