News August 25, 2024

முருகன் மாநாடு – தீர்மானங்கள் நிறைவேற்றம்!

image

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்; முதற்கட்டமாக 143 முருகன் கோயில்களில் ₹50 கோடியில் திருப்பணிகள் தொடங்க தீர்மானம் அர்ச்சகர்கள், ஒதுவார்கள் உள்ளிட்டோரை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் 10 பேருக்கு விருது; அறுபடை வீடு பயணம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News

News December 12, 2025

திண்டுக்கல்: ரூ.56,900 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த<> லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

News December 12, 2025

திண்டுக்கல்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

News December 12, 2025

திண்டுக்கல்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

திண்டுக்கல் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக் <<>>செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!