News August 25, 2024

முன்பதிவு செய்து கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டம் 2024 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இதில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

தென்காசி: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

image

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 7, 2025

தென்காசி: கொலை வழக்கில் 11 பேர் அதிரடி கைது

image

நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக மாற்றுத்திறனாளி விவசாயியான சங்கரலிங்கம் கொலை செய்யப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்து  அதே கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கத்தின் உறவினர்களான சக்திவேல், ராமர், மாரியப்பன், பேச்சிமுத்து, சுப்புராஜ், துரை, செல்லையா, மாங்கனி, காளியம்மாள் மற்றும் மாரியம்மாள்  உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News December 7, 2025

தென்காசியில் சூப்பர் வாய்ப்பு! 23,000 காலியிடங்கள்..

image

தென்காசியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 13.12.2025 அன்று புளியங்குடி S.வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. முகாமில் 175 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8-ம் வகுப்பு முதல் பல்வேறு பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு 23,000 காலியிடங்கள் உள்ளன. docs.google.com/forms/d/e/1FAIpQLSdphdh6a_aY0FZFe_8uwTs_qcpatFagNc7tzxmSa_i4B6S1Sw/viewform இதில் பதிவு செய்யவும். SHARE

error: Content is protected !!