News March 4, 2025
முன்னாள் படை வீரர்களுக்கு வங்கி கடன் குறித்த முகாம்

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான வங்கி கடன் திட்ட விழிப்புணா்வு முகாம் கலெக்டா் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் படைவீரா்கள் நல அதிகாரிகள் மற்றும் வங்கிகளை சோ்ந்தவா்கள் பங்கேற்று, முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சார்ந்தவா்களுக்கு சுய தொழில் உள்ளிட்டவைகள் தொடங்க உள்ள சலுகைகள் குறித்து தெரிவித்தனர்.
Similar News
News December 16, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். மேலும் அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.