News March 29, 2024
முன்னாள் எம்.பி சகோதரர் அதிமுகவில் ஐக்கியம்

ராமநாதபுரம் முன்னாள் எம்.பி ரித்தீஷின் சகோதரர் மணி, நயினார்கோவில் ஒன்றிய பாஜக செயலர் கார்த்திக் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி தலைமையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தனர். நயினார் கோயில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலர் குப்புசாமி ஏற்பாடு செய்தார்.
Similar News
News December 6, 2025
ராமநாதபுரத்தில் இங்கெல்லாம் இலவச மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் முதுகுளத்தூர் திருவரங்கம் திரு இருதய மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் இன்று (டிச.6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொது மக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் SHAREபண்ணுங்க
News December 6, 2025
ராம்நாடு: B.E முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

ராமநாதபுரம் மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, PG படித்தவர்கள் டிச 29க்குள்<
News December 6, 2025
இராம்நாடு: இலவச மருத்துவம் முகாம் நடைபெறும் இடங்கள்

இராமநாதபுரம் மாவட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் முதுகுளத்தூர் திருவரங்கம் திரு இருதய மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் நாளை (டிச.6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொது மக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க


