News August 24, 2024
முதல்வர் கோப்பை போட்டி: கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாட்டில், நடப்பாண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 5 பிரிவுகளில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 25ம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
ஈரோட்டில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

ஈரோடு, அந்தியூர் பகுதியில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல் விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் அனைத்தும் நீங்குமாம்.

ஈரோடு: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <