News August 8, 2024
முதல்வர் கோப்பைக்கு விண்ணப்பிக்கலாம்

விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும், மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703474, 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: மழையால் மின் தடையா..? உடனே CALL!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில்<
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் இவ்வளவா?

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி பரவலான மழை பெய்தது. இந்த மழையினால் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சேதாரம் உண்டாகியுள்ளது. இதில் மொத்தம் 51 கூரை வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளது. 5 பசுமாடுகள் மற்றும் 1 ஆடு என 6 கால்நடைகள் இறந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தைச் சார்ந்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


