News October 24, 2024
முதலமைச்சர் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பாக ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நவம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்தார்.
Similar News
News December 17, 2025
தென்காசி: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

தென்காசி மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. இங்கு <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க.
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி உங்க கை-ல
5. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 17, 2025
தென்காசி: நிலம் வாங்க ரூ.5 லட்சம்..!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தென்காசி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க
News December 17, 2025
தென்காசி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

தென்காசி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. <


