News August 7, 2024
முதலமைச்சர் கோப்பை போட்டி: கலெக்டர் அறிவிப்பு

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு மண்டல மற்றும் மாநில அளவில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 27 விளையாட்டுகள் நடத்தபடுகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளோர் http://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(நவ.20) இரவு 10 மணி முதல் இன்று(நவ.21) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.