News October 24, 2024
முதலமைச்சருக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கல்

திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன் தனது இல்ல திருமண விழா அழைப்பிதழை தமிழக முதல்வருக்கு நேரில் வழங்கினார். உடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஈஸ்வரசாமி இருந்தனர்.
Similar News
News November 15, 2025
திருப்பூர்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
News November 15, 2025
திருப்பூர்: +2 போதும் ரயில்வே வேலை! APPLY NOW

திருப்பூர் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News November 15, 2025
திருப்பூர்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


