News September 14, 2024
முதலமைச்சரின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் செப் .18 தேதி அன்று ஆம்பூர் வட்டம், வடபுதுப்பட்டுஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .க.தர்ப்பகராஜ், செப் .18 தேதி அன்று காலை 09.00 மணிமுதல் செப் .19 தேதி அன்று காலை 09.00 மணிவரை அப்பகுதியில் தங்கி அரசு வழிகாட்டுதலின்படி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். செப்.18 ஆம் தேதி அன்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து மேலும் வடபுதுப்பட்டு ஊராட்சியில் நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார்
Similar News
News December 1, 2025
திருப்பத்தூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000 வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News December 1, 2025
திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்…!

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <
News December 1, 2025
திருப்பத்தூர்: பெண் விபரீத முடிவால் மரணம்!

ஆம்பூர் பர்ணக்கார பகுதியை சேர்ந்த தன்வீரி மனைவி ஆசியா பர்வீன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆசியா பர்வீன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


