News December 4, 2024
மின் கம்பங்களை சரி செய்ய 900 பணியாளர்கள்

விழுப்புரத்தில் வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் வெளியேற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதடைந்த சாலைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 67 நிவாரண மையங்களில் 4,906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் சேதமடை மின் கம்பங்களை சரி செய்ய 900 மின்வாரியப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 22, 2025
விழுப்புரம்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

விழுப்புரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News November 22, 2025
விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


