News April 22, 2025
மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், (6380281341) என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் <
Similar News
News October 24, 2025
தருமபுரி: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <
News October 24, 2025
தருமபுரி: 9 ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட் அதிரடி தீர்ப்பு

தருமபுரி: வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தனபால் (58). முன்னாள் ராணுவ வீரரான இவரை, நிலத்தகராறில், 2016ல் இவரது அண்ணன் மகன்களான சேகர் மற்றும் ஸ்ரீதர் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தனபால் கொடுத்த புகாரின் பெயரில் இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தற்போது தருமபுரி நீதிமன்றம் 2 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.3000 அபராதம் விதித்துள்ளது.
News October 24, 2025
மழைபொழிவில் 2ம் இடம் பிடித்த தருமபுரி

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தருமபுரி அரூரில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், மோகனூர், நாமக்கல், நீலகிரி, திருப்பூரில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


