News April 23, 2025
மின்சாரம் தாக்கி காய்கறி வியாபாரி பலி

செங்கிப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் சேக் மவுலானா (53). இவர் தனது சகோதரி வீட்டில் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் குடிநீர் தொட்டியின் அருகில் குளிக்க சென்றுள்ளார். அப்போது குடிநீர் தொட்டியின் மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் அதன் அருகில் சென்ற சேக் மவுலானா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News November 28, 2025
தஞ்சை கலெக்டர் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று (நவ.27) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.