News March 28, 2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாகவுள்ள சமூகப்பணியாளர் பணியிடத்தினை ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அணுகி பயன் பெற்றுக் கொள்ளலாம் என தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

தேனி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

image

தேனி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505-ல் தொடர்பு கொள்ளுங்கள்.SHARE பண்ணுங்க.

News November 24, 2025

தேனிக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 24, 2025

தேனி: விபத்து வாகனத்தில் மோதி ஒருவர் பரிதாப பலி

image

தேவதானப்பட்டி- வத்தலக்குண்டு சாலை ஜி.மீனாட்சிபுரம் அருகே நேற்று முன் தினம் இரவு அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியது. தேவதானப்பட்டி போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வத்தலகுண்டு நோக்கிச் சென்ற டூவீலர் ஒன்று விபத்து வாகனங்களில் மோதியது. இதில் பெரியகுளத்தை சேர்ந்த சசிக்குமார் (26) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிகின்றனர்.

error: Content is protected !!