News January 2, 2025
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் 5 MPகள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 3:30 மணி அளவில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கரூர் MP ஜோதிமணி, திருச்சி MP துரை வைகோ, ராமநாதபுரம் MP நவாஸ் கனி, சிவகங்கை MP கார்த்தி சிதம்பரம், திமுகவின் MP MM அப்துல்லா உள்ளிட்ட பாராளுமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.26) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமமெண்டில் தெரிவிக்கவும்..

புதுக்கோட்டை அருகே இன்று பந்த்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசினந்தூர் பகுதியில் உயிரி மருத்துவ ஆலை ஆமைய உள்ளது. இதனை கண்டித்து, அப்பகுதி கிராம மக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஆளை வேண்டாம் என்று கூறி கடந்த ஒரு மாத காலங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருபகுதியாக, இன்று (நவ.25) கந்தர்வகோட்டை நகர் பகுதியில் உள்ள வர்த்தக சங்கம் முழுநேர கடையடைப்பு அறிவிக்கப்பட்டது.