News April 21, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலனி தயாரிப்பு பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாளை(ஏப்.22) காலை 10 மணி அளவில் சென்ட்ரல் புட்வேர் ட்ரைனிங் நடைபெற உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம் எனவும் அறிவிப்பு.
Similar News
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: மழையால் மின் தடையா..? உடனே CALL!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில்<
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் இவ்வளவா?

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி பரவலான மழை பெய்தது. இந்த மழையினால் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சேதாரம் உண்டாகியுள்ளது. இதில் மொத்தம் 51 கூரை வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளது. 5 பசுமாடுகள் மற்றும் 1 ஆடு என 6 கால்நடைகள் இறந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தைச் சார்ந்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


