News October 24, 2024

மாவட்ட அளவிலான தடுப்புப்படை உறுப்பினர்கள் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம்  தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) குறித்த மாவட்ட அளவிலான தடுப்புப்படை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

Similar News

News November 18, 2025

தஞ்சை: அரசு பேருந்து மோதி துடிதுடித்து பலி!

image

சின்னகோட்டரப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கராஜ்(60). இவர் நேற்று காலை மகன் ஆனந்தராஜ், பேரன் தேவ்தஷ்வந்த் ஆகியோருடன் புகலூரிலிருந்து மோட்டார் சைக்கிளின் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அய்யனாபுரம்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் ரெங்கராஜ் பஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்தராஜ், தேவ்தஷ் வந்த் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

தஞ்சை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (நவ. 17) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!