News May 7, 2025
மாவட்டத்தில் 193 காவலர்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் பணி புரிந்த எஸ்.ஐ பார்த்திபன் விருதுநகர் தனிப்பிரிவு எஸ்.ஐ-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் சாத்தூர் டவுன், அம்மாபட்டி, வெம்பக்கோட்டை, மல்லி, எம் புதுப்பட்டி உள்ளிட்ட 14 காவல் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் ஏட்டு உள்ளிட்ட 193 பேரை எஸ்.பி கண்ணன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 18, 2025
விருதுநகர்:குழந்தை தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு.!

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலன், சிறப்புச்சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். விரும்புவோர் இங்கு <

விருதுநகர்: ஆசிரியர் கார் பள்ளி மாணவர் மீது மோதி விபத்து

திருச்சுழி பேருந்து நிறுத்தம் அருகே சிறுவனூரில் ஆசிரியராக பணியாற்றும் டேவிட் தனது காரில் பணிக்கு சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 9th படிக்கும் மேலேந்தலை சுரேந்திரன் என்ற மாணவன் மீது கார் டயர் காலில் ஏறியதில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.