News April 28, 2025

மாற்றுப் பணியில் சென்று ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

image

மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் விடுத்துள்ள சுற்றறிக்கைபடி, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆம் கல்வியாண்டு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாற்று பணி மூலம் பணிபுரிய உத்தரவு பெற்று சென்ற அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் மீண்டும் சேர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News November 27, 2025

நெல்லை: டிகிரி போதும்., 35,400 சம்பளத்தில் அரசு வேலை உறுதி!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5810 Station Master, Ticket Supervisor உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இன்றைக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – 35,400 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். இந்த தகவலை SHARE IT.

News November 27, 2025

நெல்லை மக்களுக்கு உதவும் இணையதளம்!

image

வாக்காளர்கள் 2002, 2005 ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ள நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் <>tirunelveli-electors.vercel..app <<>>என்ற இணையதள முகவரி மற்றும் கியூ ஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் வாக்காளர் பெயரை மட்டும் தமிழில் தட்டச்சு செய்து தேடினால் பட்டியலில் உள்ள விபரங்களை பெற முடியும் படிவம் பூர்த்தி செய்வதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவுவார்கள். *ஷேர் பண்ணுங்க

News November 27, 2025

மாநகரின் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம் அறிவிப்பு

image

மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவுபடி திருநெல்வேலி மாநகரில் இன்று இரவு முதல் நாளை நவம்பர் 27 காலை 6 மணி வரை காவல் பணியில் உள்ள முக்கிய உயர் அதிகாரிகள் குறித்த விவரத்தை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது அவர்களது கைபேசி எண் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது இரவு அவசர காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!