News November 24, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி வழங்க தேர்வு முகாம்

காஞ்சிபுரத்தில், கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வைத்திறன் குறைபாடுடையோர் மற்றும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு Tele Medicine பயிற்சி வழங்க தேர்வு முகாம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் 25.11.2024 நாளை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்குபெற 18-35 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
காஞ்சி: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் வட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. காஞ்சிபுரத்தில் மட்டும் 55 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 4, 2025
காஞ்சி: செய்யாற்றில் சிக்கி விவசாயி பலி!

காஞ்சி: இளையனர் வேலூர் பிள்ளையார் கோவில்க் தெருவைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரன்(37). விவசாயக் கூலியான இவர், நேற்று(நவ.3) காலை 10:30 மணியளவில் செய்யாறு ஆற்றைக் கடக்க முயன்றபோது நிலை தடுமாறிய அவர், நீரில் மூழ்கி பலியானார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மாகரல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
News November 4, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 03) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


