News April 23, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நாகர்கோவில் பயோனியார் குமாரசாமி கல்லூரியில் நடைபெறுகிறது. 200க்கும் மேற்பட்டவர்கள் இதில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை அளிக்க இருக்கிறார்கள். *உங்களது மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்*
Similar News
News December 23, 2025
தவெக நிர்வாகி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

களியக்காவிளை சந்தை பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). தவெக களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகியான இவர் நேற்று குழித்துறை ரயில்வே தடம் வழியாக சென்ற ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.