News August 22, 2024
மாணவர்களுக்கு இலவச வங்கி பயிற்சி

மதுரை மாட்டுத்தாவணியில் இயங்கி வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனம், நாட்டின் 78வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில், 78 கல்லூரி மாணவர்களுக்கு இலவச வங்கி தேர்வு பயிற்சியை வழங்க உள்ளது. இப்பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு செப்.,1 காலை 11:00 மணிக்கு நிறுவன வளாகத்தில் நடத்தப்படும். அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3 மாத காலம் இலவச பயிற்சி நேரடியாக நிறுவனத்தில் வழங்கப்படும்.
Similar News
News December 11, 2025
மதுரையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு.

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
மதுரை: வாக்காளர்களே இன்றே கடைசி.. செக் பண்ணுங்க

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க இங்கு <
News December 11, 2025
மதுரை: வீடு புகுந்து 14 பவுன் தங்க நகை திருட்டு

மதுரை திலகர்திடல் பகுதியை சேர்ந்த ஜோதிமணி (60) பால் வியாபாரம் செய்து வருகிறார். அவர் அணிந்திருந்த 14 ½ பவுன் நகை, ரூ.3,000 த்தை பையில் போட்டு கட்டிலில் வைத்தபடி தூங்கி விட்டார். அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி நகையை திருடி கொண்டு தப்பினார். திலகர் திடல் போலீசார் வீடு புகுந்து திருடிய செல்லூரை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.


