News April 12, 2024
மழை விவரம்: நெல்லை ஆட்சியர் அறிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்.12) காலை வரை மாவட்டம் முழுவதும் 415 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஏப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் வானிலை மந்தமாக காணப்படுவதால் இன்றும் மழை நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.
Similar News
News December 11, 2025
நெல்லை: வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மேற்கொள்ளப்படும். 30 நாட்களில் பணிகள் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
நெல்லை: SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

நெல்லை மக்களே, நீங்க கஷ்டப்பட்டு கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க..
News December 11, 2025
நெல்லை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

நெல்லை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <


