News November 30, 2024

மழைக்கால உதவி எண்கள் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பருவமழை வெள்ள தடுப்பு பணிகளுக்காக “பேரிடர் மீட்புகுழுவினர்” தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். பருவமழையின் காரணமாக பாதிக்கப்படும் மக்கள் உதவிக்கு 04179-221104, 9442992526, 04179-221103, 9159959919 எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

திருப்பத்தூர்: டிகிரி போதும் ரூ.35,400 சம்பளம்! APPLY NOW!

image

திருப்பத்தூர் மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம், ஜூனியர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 2569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து, வரும் டிச.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருப்பத்தூர்: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!