News November 11, 2024

மலைப்பாதையில் “டிரக்கிங்” செல்ல அழைப்பு

image

சேலம்: தமிழக வனத்துறை சார்பில், மலை பிரதேசங்களில், ‘டிரக்கிங்’ செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. இதன்படி சேர்வராயன் மலைத்தொடரில், 3 வழித்தடங்களில் ‘டிரக்கிங்’ செல்லலாம். http://www.trektamilnadu.com/page/about -ல் முன்பதிவு செய்யலாம். முன்பதிவில் நாள், நேரம், எத்தனை பேர் என்பதை தேர்வு செய்ய வேண்டும். பயணியருடன் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கைடுகள் செல்வர். அவர்கள் மரங்கள், பறவை குறித்து விளக்கமளிப்பர்.

Similar News

News December 10, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!